கல்வியல் கல்லூரி நேர்முக பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு



தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. 

2016 மற்றும் 2017 க.பொ.த (உ.தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் கல்வி போதனா பாடநெறிக்காக இரு குழுக்களை ஒரே தடவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சையானது 2019 ஜுன் மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறித்த  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)
கல்வியல் கல்லூரி நேர்முக பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு கல்வியல் கல்லூரி நேர்முக பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு Reviewed by Tamil Sri Admin on May 30, 2019 Rating: 5