கடவுச்சீட்டு பெறுவதற்கான பணம் அதிகரிப்பு...

2019ஆம் வருடத்திற்காக பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்ட யோசனைகளுக்கு அமைவாக 2019.06.01 முதல் கடவுச் சீட்டு பெறுவதற்கான  புதிய கட்டண விபரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு பெறுவதற்கான பணம் அதிகரிப்பு... கடவுச்சீட்டு பெறுவதற்கான பணம் அதிகரிப்பு... Reviewed by Editor on May 31, 2019 Rating: 5