என் மீது என் ஆதரவாளர்கள் வைத்துள்ள அன்பு உண்மை என்றால், ஏனைய அரசியல் தலைமைகளை வீணாக விமர்சிக்க வேண்டாம்..





என் மீது என்னுடைய ஆதரவாளர்கள் வைத்துள்ள அன்பு உண்மை என்றால் தயவு செய்து மற்ற அரசியல் தலைவர்களை விமர்சிக்கபடக் கூடாது, அது சிறந்த பண்பல்ல, ஆகவே பொதுப்படையாக உள்ள மக்கள் யார் சரி யார் பிழை என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..
அவர்கள் சிறந்த முடிவை எடுப்பார்கள்.

நீங்கள் என்மீது வைத்துள்ள அதிக அன்பின் காரணமே என்னை தேவையற்ற முறையில் விமர்சிக்கும் உறவுகளிடம் நீங்கள் முறண்படுகின்றீர்கள். அதுவே எமக்கு பாரதூரமாக ஆகிவிடும்..!

தயவு செய்து எல்லாவற்றையும் வல்ல இறைவன் பார்த்துக் கொண்டு இருக்கிறான்...!
ஆகவே வீணான விடயங்களை விட்டு மிக பொறுமையுடன் செயற்படுங்கள்...!

அதுவே சிறந்தது. எனவே என்மீதும் எமது கட்சியின் மீதும் உண்மையான நம்பிக்கை வைத்து செயற்படுவதென்றால் தயவு செய்து வீணான விமர்சனங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

- அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

என் மீது என் ஆதரவாளர்கள் வைத்துள்ள அன்பு உண்மை என்றால், ஏனைய அரசியல் தலைமைகளை வீணாக விமர்சிக்க வேண்டாம்.. என் மீது என் ஆதரவாளர்கள் வைத்துள்ள அன்பு உண்மை என்றால், ஏனைய அரசியல் தலைமைகளை வீணாக விமர்சிக்க வேண்டாம்.. Reviewed by Editor on May 30, 2019 Rating: 5