அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் பொத்துவிலில் வசிப்பவருமான முஹம்மது இஸ்மாயில் பாறூக் நேற்று (30) வியாழக்கிழமை அம்பாறை வைத்தியசாலையில் காலமானார்... இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன். யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்