அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் தேவையானவை தான் இலங்கையின் வளங்கள்- முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தெரிவிப்பு





இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இலங்கையினுடைய வளங்கள் தேவை என தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா குறிப்பிட்டார்.

திருகோணமலை துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகம் வரைக்கும் உள்ள காணிகள், கடல் வளங்கள் அத்தனையும் அமெரிக்காவிற்கு தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையில் நேற்று (04) நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.



அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் தேவையானவை தான் இலங்கையின் வளங்கள்- முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தெரிவிப்பு அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் தேவையானவை தான் இலங்கையின் வளங்கள்- முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தெரிவிப்பு Reviewed by Editor on June 06, 2019 Rating: 5