முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.சதாசிவம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்டது.