பிரதமர் சிங்கப்பூரிற்கு விஜயம்....



பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் விஜயமொன்றிற்காக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். 



இன்று (12) பகல் 12.15 மணியளவில் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 308 என்ற விமானத்தில் அவர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த குழுவினர் 14 ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் சிங்கப்பூரிற்கு விஜயம்.... பிரதமர் சிங்கப்பூரிற்கு விஜயம்.... Reviewed by Editor on June 12, 2019 Rating: 5