ஜனாஸா அறிவித்தல்...


அக்கரைப்பற்று-05ஆம் குறிச்சி, AVV வீதியைச் சேர்ந்த (ஓவல் டெயிலரின் பக்கத்து வீடு) #முஹம்மது_நஸீவ் (குண்டரின் மகன்) இன்று (03) திங்கட்கிழமை மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.

இவர் அக்கரைப்பற்று வீதி அதிகார சபையில் கடமையாற்றும் சஹாப்தீன் அவர்களின் சகோதரரும் ஆவார்.

யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.
ஜனாஸா அறிவித்தல்... ஜனாஸா அறிவித்தல்... Reviewed by Editor on June 03, 2019 Rating: 5