அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும், அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபருமான எம்.எம்.நியாஸ் ஆசிரியர் இன்று (11) செவ்வாய்க்கிழமை மாரடைப்பு காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் காலமானார்.
இவர் ஆசிரியை றனிதா அவர்களின் அன்பு கணவரும், கட்டார் பல்கலைக்கழக இஸ்லாமிய துறை பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். தீன் முஹம்மட் PhD, எம்.எம்.அமீன் ஆகியோர்களின் சகோதரரும், ஓய்வுபெற்ற புள்ளிவிபரவியல் உத்தியோகத்தர் தையார் சேர் அவர்களின் மச்சினனும் ஆவார்.
அக்கரைப்பற்று நியாஸ் ஆசிரியர் காலமானார்..
Reviewed by Editor
on
June 11, 2019
Rating:
