சஜித் பிரேமதாஸவின் முதலாவது பிரசார பொதுக் கூட்டம் காலி முகத்திடலில்



புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்திடலில் ஆரம்பமாகியுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளான பொதுமக்கள்  கலந்து கொண்டுள்ளர். 
சஜித் பிரேமதாஸவின் முதலாவது பிரசார பொதுக் கூட்டம் காலி முகத்திடலில்  சஜித் பிரேமதாஸவின் முதலாவது பிரசார பொதுக் கூட்டம் காலி முகத்திடலில் Reviewed by Editor on October 10, 2019 Rating: 5