எம்.டி.லக்ஸ்மன் மத்திய வங்கி ஆளுனராக நியமனம்


புதிய அரசாங்கத்தின் இலங்கை மத்திய வங்கி ஆளுனராக எம்.டி.லக்ஸ்மன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 1994ஆம் ஆண்டு தொடக்கம்1999ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமை புரிந்தார்.

இவர் இலங்கை மத்திய வங்கியின் 15ஆவது ஆளுனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.டி.லக்ஸ்மன் மத்திய வங்கி ஆளுனராக நியமனம் எம்.டி.லக்ஸ்மன் மத்திய வங்கி ஆளுனராக நியமனம் Reviewed by Editor on December 26, 2019 Rating: 5