புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் முதலாவது அதிபர் காலமானார்




புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் முதலாவது அதிபரும்,அதன் வளர்ச்சியில் வேராக இருந்த திரு V.கைலேஸ்வரன் அவர்கள் இன்று (31) காலமானார்.

அவரின் பூதவுடல் நூணாவில், சாவகச்சேரியில் வைக்கப்பட்டுள்ளது.
புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் முதலாவது அதிபர் காலமானார் புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் முதலாவது அதிபர் காலமானார் Reviewed by Editor on December 31, 2019 Rating: 5