இன்று (26) வெரகரையில் அமைந்திருக்கும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு(RMV) பரிசோதனை சுற்றுப்பயணம் ஒன்றை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மேற்கொண்டு இருந்தார்.
சேவைக்காக நாடி வரும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் உடனடியான மற்றும் துல்லியமான சேவையை வழங்குவது அரச அதிகாரிகளின் கடமை என்பதை வலியுறுத்தியதுடன்,அத்துடன் நடவடிக்கைகளின்போது எவ்விதமான முறைகேடுகளும் நடைபெறக் கூடாது என்பதையும் ஜனாதிபதி இன்றைய பரிசோதனை சுற்றுப் பயனத்தில் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி வெரகரைக்கு பரிசோதனை சுற்றுப்பயணம்
Reviewed by Editor
on
December 26, 2019
Rating:
