அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, டீன்ஸ் வீதியைச் சேர்ந்த (கோவில் வளவிற்கு அருகாமை) அல்-ஹாஜ் உதுமாலெப்பை மெளலவி (ஆசிரியர்) இன்று (25) சனிக்கிழமை நண்பகல் காலமானார்.
இவர் முஹம்மட் றிப்தி (மாணிவாசிப்பாளர், நீர் வழங்கல் சபை), அஹமட் சலாஹி (அவுஸ்ரேலியாவில் தொழில் புரிகின்றார்), ஹிமாயா ஆகியோரின் அன்பு தகப்பனார் ஆவார்.
ஜனாஸா அறிவித்தல்
Reviewed by Editor
on
January 25, 2020
Rating:
Reviewed by Editor
on
January 25, 2020
Rating:
