பயிலுநர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் செய்வதற்கான நேர்முகப் பரீட்சைக்கு பொது நிர்வாக அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது
இந்நேர்முகப்பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07, 09 மற்றும் 10 திகதிகளில், சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள பொது நிர்வாக அமைச்சில் நடைபெறும்.
நேர்முக பரீட்சைக்கான பெயர், விபரம் தொடர்பாக அறிந்து கொள்ள பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்துக்கு சென்று பெயர் விபர பட்டியலினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
http://www.pubad.gov.lk
பட்டதாரி பயிலுனர்களை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க ஏற்பாடு
Reviewed by Editor
on
January 30, 2020
Rating:
Reviewed by Editor
on
January 30, 2020
Rating:


