சீனாவின் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் முதல் நோய்த் தோற்றாளர் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுகாதார அமைச்சகம் இன்று (29) தெரிவித்துள்ளது.
“கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதலாவது கொரோன வைரஸ் நோயாளர் அடையாளம் காணப்பட்டார் துபாயில்
Reviewed by Editor
on
January 29, 2020
Rating:
Reviewed by Editor
on
January 29, 2020
Rating:
