அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மற்றுமொரு வெண்கல விருதை வென்றது


தேசிய தூய்மை உற்பத்தி நிலையம் வழங்கும் வருடாந்த 'தேசிய தூய்மை உற்பத்தி விருது' வழங்கும் விழாவில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை   வெண்கல விருதை பெற்றுக்கொண்டது.

இவ்விருது வழங்கும் நிகழ்வு நேற்று (21) செவ்வாய்க்கிழமை, பத்தரமுல்ல Waters Edge ஹோட்டலில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம்.ஜவாஹிர் இவ்விருதினை பெற்றுக் கொண்டார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மற்றுமொரு வெண்கல விருதை வென்றது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மற்றுமொரு வெண்கல விருதை வென்றது Reviewed by Editor on January 22, 2020 Rating: 5