பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதிவாளராக நிம்சாத் அலி நியமனம்


திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக கடமையாற்றிய ஏ. நிம்சாத் அலி பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏதிர்வரும் 2020 பெப்ரவரி 24ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் இவ்விடமாற்ற உத்தரவு வழங்கப்படுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பட்டதாரியான நிம்சாத் அலி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ முதுமானியுமாவார்.
பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதிவாளராக நிம்சாத் அலி நியமனம் பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதிவாளராக நிம்சாத் அலி நியமனம் Reviewed by Editor on February 21, 2020 Rating: 5