அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்தின் 2020/2021ஆம் ஆண்டுக்கான தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (25) செவ்வாய்க்கிழமை நண்பகல் அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற போதே அவர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
சங்கத்தின் புதிய செயலாளராக சட்டத்தரணி திருமதி ஆர்கிலா தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க தலைவராக பஹீஜ் தெரிவு செய்யப்பட்டார்
Reviewed by Editor
on
February 25, 2020
Rating:
Reviewed by Editor
on
February 25, 2020
Rating:
