பொதுமக்கள் தங்களது அரச வேலைகளை இலகுவாக செய்யும் பொருட்டு, தங்களுடைய பிரதேசத்தின் கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர் போன்றவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள பின்வரும் இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு பொது மக்களை கேட்டுள்ளது.
http://moha.gov.lk/officerinfo/
மக்கள் நலன் பேணும் கோட்டபாய தலைமையிலான அரசு
Reviewed by Editor
on
March 08, 2020
Rating:
Reviewed by Editor
on
March 08, 2020
Rating:
