113 மாணவர்கள் பாகிஸ்தானில் இருந்து வருகை


பாகிஸ்தானில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக 
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு எல் 1205 என்ற விமானம் இன்று (21) காலை பாகிஸ்தான் கராச்சி நகர் சென்றது.


அதே விமானம் மாணவர்களை ஏற்றிக் கொண்டு இன்று (21) மாலை 6.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.


113 மாணவர்கள் பாகிஸ்தானில் இருந்து வருகை 113 மாணவர்கள் பாகிஸ்தானில் இருந்து வருகை Reviewed by Editor on April 21, 2020 Rating: 5