கிம் ஜாங் உன் நலமுடன் இருக்க வேண்டும்- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்


வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக இருப்பதாக வரும் செய்திகள் தமக்கு வருத்தம் அளிப்பதாகவும் அவர் நலமுடன் வாழ வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (21) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம்  கூறினார்.
கிம் ஜாங் உன்னிற்கு சமீபத்தில் நடந்த ஒரு அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரே அவரின் உடல் நிலை அபாயக் கட்டத்தில் இருக்கிறது என அமெரிக்க உளவுத் துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது .

கிம் ஜாங் உன் நலமுடன் இருக்க வேண்டும்- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  கிம் ஜாங் உன் நலமுடன் இருக்க வேண்டும்- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் Reviewed by Editor on April 22, 2020 Rating: 5