அக்கரைப்பற்றை பெருமைப்படுத்தும் மற்றுமொருவர்..




ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒவ்வொருவராக பெருமை சேர்க்கும் அந்தவகையில், அக்கரைப்பற்று ஊரை முழு உலகுக்கும் பிரபல்யப்படுத்துவதில் இணைந்து கொள்கிறார் அக்கரைப்பற்றின் இளம் கலாநிதி றுஸ்தி இப்றாலெப்பை (தோழர் அவர்களின் மகன்) அவர்கள்.

அவுஸ்திரேலியா நாட்டின் மிகப் பிரபல்யம் பெற்ற கம்பனிகளில் ஒன்றான OMNII FIRE ENGINEERING கம்பனியில் தற்போது செயற்திட்ட முகாமையாளராக  (PROJECT MANAGER) இணைந்து பல துறைகளிலும் அந்தக் கம்பனியின் வளர்ச்சியில் பங்காற்றுவதாக அந்நிறுவனத்தின் பிரதம அதிகாரி தெரிவித்திருப்பது அக்கரைப்பற்று ஊரின் பெருமையை எடுத்துக்காட்டுகின்றது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

(தகவல் - வபா முஸ்தபா)
அக்கரைப்பற்றை பெருமைப்படுத்தும் மற்றுமொருவர்.. அக்கரைப்பற்றை பெருமைப்படுத்தும் மற்றுமொருவர்.. Reviewed by Editor on April 24, 2020 Rating: 5