அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறிவித்தல்




கொரோனா வைரஸ் பரவுதலில் இருந்து தவிர்ந்து கொள்ளும் பொருட்டு
நாளை (06) திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பொதுச்சந்தை மீன் விற்பனை, மரக்கறி மற்றும் அங்காடி வியாபாரிகள் அனைவரும் விற்பனை பொருட்களுடன் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்துக்கு செல்லுமாறு வேண்டப்படுகின்றார்கள்.

மீன் மற்றும் மரக்கறிகள் கொள்வனவு செய்யும் பொதுமக்கள் அனைவரும் அட்டாளைச்சேனை பொதுமைதானத்துக்கு சென்று இவைகளை கொள்வனவு செய்வதோடு, பொதுமக்கள் சுகாதாரத்தை பேணுமாறும் அட்டாளைச்சேனை பிரதேச சபை  பொதுமக்களை  கேட்டுக் கொள்கின்றார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறிவித்தல் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறிவித்தல் Reviewed by Editor on April 05, 2020 Rating: 5