(அரசாங்க தகவல் திணைக்களம்)
ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்துள்ள கொரோனா தொற்று தடுப்பூசி மனிதர்கள் மீதான சோதனை நாளை (23) முதல் ஆரம்பமாகும் என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து உள்ளது.
ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஊழுஏஐனு-19 தடுப்பூசி மனிதர்கள் மீதான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் நடவடிக்கை நாளை வியாழக்கிழமை முதல் தொடங்கும் என்று இங்கிலாந்து அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.
கடந்த வாரம் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதிவேக தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி கிடைக்கும் என்று கூறினர்.அதன்படி தடுப்பூசி பணிகள் நிறைவடைந்து உள்ளன.
கொரோனா தொற்று தடுப்பூசி - மனிதர்கள் மீதான சோதனை நாளை ஆரம்பம்
Reviewed by Editor
on
April 22, 2020
Rating:
Reviewed by Editor
on
April 22, 2020
Rating:
