இலங்கையில் காலவதியான சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடையும் வரை நீடிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மோட்டார் வாகன திணைக்களத்தை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி முடிவடைந்த சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலம் இம்மாதம் 15ஆம் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
காலம் நீடிக்கப்படுகிறது
Reviewed by Editor
on
April 17, 2020
Rating:
Reviewed by Editor
on
April 17, 2020
Rating:
