பாடசாலைகளை திறப்பது குறித்து எந்த தீர்மானமும் இல்லை


ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வியமைச்சு எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை என கல்வி அமைச்சு இன்று (05) தெரிவித்துள்ளது.

வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என கல்வி அமைச்சு வெளியிட்ட  அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளை திறப்பது குறித்து எந்த தீர்மானமும் இல்லை பாடசாலைகளை திறப்பது குறித்து எந்த தீர்மானமும் இல்லை Reviewed by Editor on May 05, 2020 Rating: 5