கத்தார் தோஹாவிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் யுஎல் -218 மூலம் 268பேர் அடங்கிய இலங்கையர் குழுவுடன் இன்று (27) அதிகாலை 5.45 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
ஒரு தொகுதியினர் தாயகம் வந்தடைந்தனர்
Reviewed by Editor
on
May 27, 2020
Rating: 5