தற்போது இலங்கையில் உள்ள வெளிநாட்டினரின் அனைத்து வகையான விசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் ஜூன் 11 வரை நீடிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு
Reviewed by Editor
on
May 09, 2020
Rating: 5