(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட இடங்களில் அவசர மின் திருத்த வேலை காரணமாக
நாளை (03) புதன்கிழமை காலை 8.30மணி தொடக்கம் மாலை 5.00மணி வரை, பின்வரும் மின்மாற்றிகளில் இருந்து வரும் மின்சாரம் தடைப்படிருக்கும் என்று அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்தின் மின் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று ஹற்றன் நேஷனல் வங்கி, சாகாம வீதி, டெலிகொம், பனங்காடு - I, கோளாவில்- I, பட்டினப்பள்ளி, கடற்கரை வீதி - I, காதிரியா கடற்கரை வீதி - I, மீராநகர், கவடப்பிட்டி, புளியம்பத்தை, கண்ணகிபுரம், மகாசக்தி கிராமம், பனங்காடு- II, இதயடி வீட்டுத் திட்டம், தீவுக்காலை - I, காதிரியா கடற்கரை வீதி - II, கிழக்கு வீதி, அன்பு வீதி, கடற்கரை வீதி - II, அக்கரைப்பற்று நகரம் ஆகிய மின்மாற்றிகள் உள்ள இடங்களில் இருந்து வரும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்று அக்கரைப்பற்று மின் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்றில் மின் தடை பற்றிய அறிவித்தல்
Reviewed by Editor
on
June 02, 2020
Rating:
Reviewed by Editor
on
June 02, 2020
Rating:
