மூத்த ஆலிம் ஹனீபா (பஹ்ஜி) காலமானார்


தஸ்கர அல்-ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவரும், இலங்கையின் மூத்த ஆலிம்களில் ஒருவரும் பிரபல தஃவா அழைப்பாளருமான ஹனீபா (பஹ்ஜி) ஆலிம் அவர்கள் இன்று (04) வியாழக்கிழமை காலமானார்கள்.

அஷ்ஷேக் யூசுப் முப்தி , மௌலவி லபீர், மௌலவி இன்ஸாப், இன்ஆம் ஆகியோரது அன்பு தந்தையும் ஆவார்.

இன்ஷா அல்லாஹ் இவரின் ஜனாஸா இன்றிரவு (4) 10.00மணியளவில் எலமல்தெனிய மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

மூத்த ஆலிம் ஹனீபா (பஹ்ஜி) காலமானார் மூத்த ஆலிம் ஹனீபா (பஹ்ஜி) காலமானார் Reviewed by Editor on June 04, 2020 Rating: 5