சஷி வீரவன்சவை கைது செய்ய உத்தரவு


போலியான ஆவணங்களை தயாரித்தமை தொடர்பிலான வழக்கில் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றுக்கு அவர் சமூகமளிக்காததையடுத்தே இவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சஷி வீரவன்சவை கைது செய்ய உத்தரவு சஷி வீரவன்சவை கைது செய்ய உத்தரவு Reviewed by Editor on July 21, 2020 Rating: 5