சுகாதாரப் பரிந்துரைகளுக்கு அமைய எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புக்கள் காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை நடைபெறும்.
செப்ரெம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பநிலை வகுப்புக்கள் உட்பட அனைத்துப் பாடசாலைகளும் வழமை போன்று இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை 2 கட்டங்களாக திறக்க நடவடிக்கை
Reviewed by Editor
on
August 26, 2020
Rating:
Reviewed by Editor
on
August 26, 2020
Rating:
