அக்கரைப்பற்றில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி

(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று "சூ சிற்றி விளையாட்டு கழகத்தின்" மூன்று வருட நிறைவினை முன்னிட்டு "சூ சிற்றி வெற்றிக் கிண்ண" மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) மாலை அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த உதைபந்தாட்ட சுற்றுபோட்டியை  கண்டு கழிக்க ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் அக்கரைப்பற்று சூ சிற்றி விளையாட்டு கழகத்தின் நிர்வாகத்தினர்.

அக்கரைப்பற்றில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி அக்கரைப்பற்றில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி Reviewed by Editor on August 26, 2020 Rating: 5