சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்...

 

கல்வி மறுசீரமைப்பு , திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூர கற்றல்அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த இன்று (26) புதன்கிழமை பதவியேற்றார்.

சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்... சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்... Reviewed by Editor on August 26, 2020 Rating: 5