சுற்றுலாத்துறை அமைச்சர் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்

 

(றிஸ்வான் சாலிஹூ)


சுற்றுலாத்துறை புதிய அமைச்சராக நேற்று (12) நியமனம் வழங்கப்பட்ட கெளரவ பிரசன்ன ரணதுங்க இன்று (13) வியாழக்கிழமை காலை வேளையில் தனது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



சுற்றுலாத்துறை அமைச்சர் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார் சுற்றுலாத்துறை அமைச்சர் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார் Reviewed by Editor on August 13, 2020 Rating: 5