தேவானந்த் கிருத்திகா 187 புள்ளிகளை பெற்றுள்ளார்



நேற்று (15) வெளிவந்த 2020 புலமைப்பரிசில் பரீட்சையில் தேவானந்த் கிருத்திகா என்ற மாணவி 187 புள்ளிகளை பெற்று தனது பாடசாலைக்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று  விவேகானந்தா வித்தியாலய மாணவியே இவராவார்.

திருக்கோவில் வலய மட்டத்தில் இம்மாணவி முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேவானந்த் கிருத்திகா 187 புள்ளிகளை பெற்றுள்ளார் தேவானந்த் கிருத்திகா 187 புள்ளிகளை பெற்றுள்ளார் Reviewed by Editor on November 16, 2020 Rating: 5