அதாஉல்லாஹ் எம்.பி.யின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் காலமானார்

 



(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று -06ஆம் குறிச்சி,MCC வீதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.எம்.தாஜூதீன் சேர் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.

இவர், முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் அவர்களின் பிரத்தியேக செயலாளராக கடமை புரிந்தவராவார்.

இவர், மர்ஹூமா நிலோபாவின் கணவரும்,பயாட், சுனைகாமர்யம்(டோட்டி) ஆகியோரின் தந்தையும், சக்கியின் மாமனாரும் ஆவார்.

ஜனாஸா இன்று (22) பிற்பகல் 2.00மணியளவில் பட்டியடிப்பிட்டி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அதாஉல்லாஹ் எம்.பி.யின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் காலமானார் அதாஉல்லாஹ் எம்.பி.யின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் காலமானார் Reviewed by Editor on November 22, 2020 Rating: 5