நிந்தவூர் மக்களின் சமூக உணர்வை வெளிப்படுத்திய தவிசாளர்


(ஜெமீல் அகமட் )

நிந்தவூர் பிரதேசம் சன நெரிசல் கொண்டதாக இருந்தாலும்  கொரோனா வைரஸால் மரணிப்பவர்களின் ஜனாசாவை அடக்கம் செய்ய நிந்தவூரில் இடம் தருவோம் என்று நிந்தவூர் பிரதேச சபை கெளரவ தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் பெருமனதுடன் கூறியுள்ளார்.

நிந்தவூர் மக்களின் சமூக உணர்வை உலகறிய செய்த  தவிசாளர் அவர்களை நிந்தவூர் மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிந்தவூர் மக்களின் சமூக உணர்வை வெளிப்படுத்திய தவிசாளர் நிந்தவூர் மக்களின் சமூக உணர்வை வெளிப்படுத்திய தவிசாளர் Reviewed by Editor on November 28, 2020 Rating: 5