
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிள்ளையான் எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று (24) செவ்வாய்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட ஏனைய ஐவரும் தலா இரு சரீரம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், இவ் வழக்கு மீண்டும் டிசம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிள்ளையானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது
Reviewed by Editor
on
November 24, 2020
Rating:
Reviewed by Editor
on
November 24, 2020
Rating: