பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம்!!!


நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் சிலர், சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் சில பெண் கைதிகள், கூரை மீது ஏறாமல் தரையில் இருந்தவாறு இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம்!!! பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம்!!! Reviewed by Editor on November 30, 2020 Rating: 5