நீரிழிவு, மற்றும் சிறுநீரக நோய் காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு PCR சோதனை நேற்று செய்ததில் அவருக்கு Positive ஆனதை தொடர்ந்து குறித்த வாட்டில் கடமை புரிந்த சகல ஊழியர்களும், மற்றும் அந்த நோயாளிகளுடன் தொடர்புபட்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
இவர்களின் முடிவுகள் வெளியான பின்னரே மேலதிக நடவடிக்கைகள் பற்றி தீர்மானிக்கப்படும் என்பதோடு, இதனால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், பிரார்த்தனைகளில் ஈடுமாறும் வேண்டப்படுகிறார்கள்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மூடப்படுவதாக வெளியான செய்திகள் யாவும் வதந்தி!!!
Reviewed by Editor
on
November 27, 2020
Rating: