இரண்டு மரணங்கள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது


இலங்கையில் இன்று (28) 76 மற்றும் 96 வயதுடைய இரண்டு கொரோனா தொற்றுள்ளார்கள் உயிரிழந்துள்ளார்கள்.

அதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் மரணமானோர் எண்ணிக்கை 109 ஆக அதிகரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மரணங்கள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது இரண்டு மரணங்கள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது Reviewed by Editor on November 28, 2020 Rating: 5