
கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மோதரையை சேர்ந்த 20 நாள் குழந்தை கொரோனா தொற்றினால் மரணமாகியுள்ளது.
கடுமையா நியூமோனியா காய்ச்சலினால் இன்று அதிகாலை LRH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணமாகியுள்ளது.
மேலும் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்றும் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தையின் மரணத்திற்கு நேரடி காரணம் கொரோனா தொற்று அல்ல நிமோனியாவே காரணம் என பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நன்றி - நியூஸ் லைன்
20 நாள் குழந்தை கொரோனா தொற்றினால் மரணம்..!
Reviewed by Editor
on
December 08, 2020
Rating:
