பொரளையில் பாரிய ஆர்ப்பாட்டம்

கொவிட் - 19 இனால் உயிரிழக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று இன்று (23) புதன்கிழமை பொரளையில் இடம்பெற்றது. 






இதில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ராஜித சேனாரத்ன, முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.









பொரளையில் பாரிய ஆர்ப்பாட்டம் பொரளையில் பாரிய ஆர்ப்பாட்டம் Reviewed by Editor on December 23, 2020 Rating: 5