ஐக்கிய மக்கள் சக்தியின் இன்றைய போராட்டம்!



ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச்செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளியிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று (07) திங்கட்கிழமை தீப்பந்தமேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது

இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இன்றைய போராட்டம்! ஐக்கிய மக்கள் சக்தியின் இன்றைய போராட்டம்! Reviewed by Editor on December 07, 2020 Rating: 5