
இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள சட்ட ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான அல்ஹாஜ்.ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் இன்று (09) புதன்கிழமை பத்தரமுல்லையிலுள்ள பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கடமையை பொறுப்பேற்றார் ஏ.எல்.எம்.சலீம்
Reviewed by Editor
on
December 09, 2020
Rating:
Reviewed by Editor
on
December 09, 2020
Rating: