இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வைத்தியர் ஒருவர் கொழும்பு IDH வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார். மட்டக்குளியை சேர்ந்த 69 வயதுடைய அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற, இவ்வைத்தியர் நீண்ட காலமாக நோய்வாய்பட்டு வந்தவர் என கூறப்படுகிறது.