
இன்று (15) செவ்வாய்க்கிழமை மாலை உயர்நீதிமன்ற கட்டிட தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 3 சி.ஐ.டி. குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 3 சி.ஐ.டி. குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார்.
தீ விபத்து தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்
Reviewed by Editor
on
December 15, 2020
Rating:
