தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராச மாணிக்கம் சாணக்கியன் அவர்களின் இவ்வார மக்கள் சந்திப்புக்கான நேர அட்டவணையை அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்க வருபவர்கள் COVID19 பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வரும்படி பொதுமக்களை அவர் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றார்.
அதனடிப்படையில்,
26.01.2021 - களுவாஞ்சிக்குடி
27.01.2021 - மட்டக்களப்பு
28.01.2021 - சந்திவெளி

நாடாளுமன்ற உறுப்பினரின் இவ்வார மக்கள் சந்திப்பு
Reviewed by Editor
on
January 25, 2021
Rating:
